October 23, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தீபாவளி திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !
October 20, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயர் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். ஆட்சி பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிர்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் தி.மு.க அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது.
October 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குரு பூஜை விழா : கழக பொதுச்செயலாளர் அவர்கள் அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் பங்கேற்கிறார்கள்!
October 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்ப் பத்திரிகை உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையான ‘மாலை முரசு’ அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் நினைவு நாள் இன்று! பத்திரிகை நடத்துவது என்பது வெறும் தொழில் மட்டுமல்ல என்ற உணர்வோடு, தமிழர் நலனில் மிகுந்த அக்கறையோடு ஆற்றிய பணிகளைப் போற்றிடுவோம்!
October 15, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மக்களின் குடியரசுத்தலைவராகத்” திகழ்ந்த, டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமேஸ்வரம் பேக்கரும்பு கிராமத்தில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 11, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட தமிழக அரசின் சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் தீபாவளி போனஸ் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.
October 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மிலாது நபியாகக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!
October 4, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள கொடி காத்த குமரன் அவர்களின் மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
October 3, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 செய்யும் தொழிலைப் போற்றி வணங்கும் ஆயுத பூஜையையும், வெற்றித்திருநாளான விஜயதசமியையும் கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
October 2, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள் – கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை கிண்டி காந்தி மண்டபம் வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.