January 6, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 வருவாய் மாவட்ட வாரியாக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: ஜனவரி 21ஆம் தேதி நடைபெறவிருந்த தஞ்சாவூர் வருவாய் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி நடைபெறும்.
January 6, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள் : தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள் ! செங்கல்பட்டில் பொதுக்கூட்டம் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கிறார்கள் !
January 6, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட கழகங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்.
January 6, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இளைஞர் பாசறை இணைச்செயலாளர் நியமனம்
January 4, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு.ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off ஊடகவியலாளர், நண்பர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களின் தந்தை திரு.உவே ரகுநாதாசார்யா(எ) ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்கள் இயற்கை எய்தினார்என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off பெரும் வலிமையோடு இருந்த ஆங்கிலேயரை நெஞ்சுரம் கொண்டு எதிர்த்த இந்தியாவின் முதல் பெண் அரசி, தனது ஆற்றல் நிறைந்த போர் உத்திகளால் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த சிவகங்கை ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில், அந்த வீரமங்கையின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்.
January 3, 2023 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports Comment off ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீர முழக்கமிட்டு, இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றிருக்கும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளில், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் கடைசிவரை நெஞ்சுநிமிர்த்தி களத்தில் நின்ற அந்த மாவீரரின் வீரத்தைப் போற்றி வணங்குவோம்!
January 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements Comment off சிவகங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த நாள் – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில் சிவகங்கை மாவட்டம், ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு மண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.