February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை தெற்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் நியமனம்.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை தெற்கு மாவட்டம் : ஆர்.எஸ்.புரம், குறிச்சி, சுந்தராபுரம், குனியாமுத்தூர் வடக்கு-தெற்கு ஆகிய பகுதி கழகங்கள் பிரிப்பு.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை தெற்கு மாவட்டம் : “கிணத்துக்கடவு கிழக்கு ஒன்றியம்”, “கிணத்துக்கடவு வடக்கு” மற்றும் “கிணத்துக்கடவு தெற்கு” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 பெரம்பலூர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், செந்துறை வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை மாநகர் வடக்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகிகள் நியமனம்.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : திருப்பரங்குன்றம் 1-ஆம் பகுதி கழக நிர்வாகிகள், பகுதிக்குட்பட்ட வட்ட கழக செயலாளர்கள், பகுதி சார்பு அணி செயலாளர்கள், திருப்பரங்குன்றம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
February 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட மகளிர் அணி செயலாளர், பகுதிக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
February 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈரோடு (கிழக்கு)-98 சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தல் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேர்தல் பணிக்குழு கூடுதல் பொறுப்பாளர்கள் அறிவிப்பு
February 3, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தமிழ்நாடு ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் திரு.D.கணேசன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் நிறுவனத்தலைவர் திரு.VMS.முஸ்தபா ஆகியோர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களை சென்னை தலைமைக்கழக அலுவலகத்தில், சந்தித்து நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
February 3, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தங்கத்தலைவர், தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினம் இன்று! ஆற்றல்மிக்க எழுத்தாலும், பேச்சாலும், செயல்பாடுகளாலும் சமூக நீதி, மாநில உரிமை, மொழி கொள்கை என தமிழகத்தின் அனைத்து நலன்களையும் காத்து நின்ற அப்பெருமகனாரின் அரும்பணிகளைப் போற்றி வணங்கிடுவோம்.