August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்.
November 22, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்: சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் நவம்பர் 27ம் தேதி தொடங்குகிறது! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பூர் மாநகர் மாவட்டம் : பாண்டியன் நகர் பகுதி கழக நிர்வாகிகள் நியமனம்.
November 18, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தேசத்தின் மானம் காக்க ஆங்கிலேயருக்கு எதிராக கப்பலோட்டி, தன் சொத்து சுகங்களை இழந்து, சிறையில் வாடிய செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் இன்று! அந்த வீரத்திருமகனின் தியாகத்தை, தேச பக்தியை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
August 10, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம் : நம்பியூர் வடக்கு மற்றும் நம்பியூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் நியமனம்.
November 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் பகுதி டவுன் பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
March 20, 2021 In தேர்தல் அறிக்கைகள் | Election Reports 0 2021 – தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் – சிறப்பு அம்சங்கள்
November 16, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஜனநாயகம் ஆரோக்கியமாக இருப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு தேசிய பத்திரிகையாளர் தினத்தில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மற்ற துறையில் இருப்பவர்களைப் போலவே ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களின் நலன்களைப் பேணிப் பாதுகாத்திடுவது அவசியமாகும். அதற்கு வழிகாட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் அமையட்டும்.
November 15, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் இளம் கால்பந்து வீராங்கனை செல்வி.பிரியா மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து உரிய விசாரணை நடத்துவதோடு உயிரிழந்த வீராங்கனையின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய மன்னிக்க முடியாத தவறுகள் எதிர்காலத்தில் நிகழாதவாறு தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் அரசு எடுத்திட வேண்டும்.