August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட குமாரபாளையம் நகர கழக நிர்வாகிகள், நகர-வார்டு கழக செயலாளர்கள், நகர-சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் வடக்கு மாவட்டம் : மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு நிர்வாகிகள், திண்டிவனம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், பேரூர் வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க தமிழ்நாடு அரசு அனைத்து நுகர்வோர் கூட்டுறவு நியாய விலைக்கடை மாவட்ட பொது ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர், திட்டக்குடி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், விருத்தாசலம் நகர கழக செயலாளர் நியமனம்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருப்பூர் மாநகர் மாவட்ட பனியன் தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகிகள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் நியமனம்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்டம்: மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் வெள்ளலூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
November 22, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 முதுபெரும் தமிழறிஞர் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றிருந்த திரு.நடராசன் அவர்கள், ஆற்றிய தமிழ்ப் பணிகள் என்றும் நிலைத்திருக்கும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.