November 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.
November 29, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார் | 30.11.2022 – இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை | 06.12.2022 – சிறுபான்மையினர் நலப்பிரிவு | 07.12.2022 – தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு | 08.12.2022 – வழக்கறிஞர் பிரிவு
November 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மெரினா கடற்கரை அம்மா நினைவிடத்தில் டிசம்பர் 5ம் தேதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.
November 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 திருவாரூர் மாவட்டத்தில் அ.ம.மு.க.வைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக உள்ள ஊர்களில் அடிப்படையான திட்டங்களைக்கூட செயல்படுத்தவிடாமல் தடுக்கும் தி.மு.க அரசுக்கு கடும் கண்டனம்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
September 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 அறப்பணியாம் ஆசிரியர் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
November 25, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இதயதெய்வம் அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்களுக்கு அறிஞர் அண்ணாவின் பொன்மொழியை நினைவுபடுத்துகிறேன். தரம் தாழ்ந்த தனிப்பட்ட விமர்சனங்களைக் கையாள்வது எப்படி ?
September 1, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 மாமன்னர் பூலித்தேவரின் ஜெயந்தி விழா : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், தென்காசி மாவட்டம், நெல்கட்டான் செவல் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் திருவுருவச் சிலைக்கு கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவாரூர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர், வலங்கைமான் மேற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர், செயலாளர், துணைச்செயலாளர் நியமனம்.
August 30, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
November 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், பேரூர் கழக நிர்வாகிகள், பேரூர்-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.