December 6, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 உலக நாடுகள் போற்றக்கூடிய சட்டத்திட்டங்களை நமக்கு வகுத்து தந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சட்டமேதை டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் அரும்பணிகளை நினைவுகூர்ந்து போற்றிடுவோம்.- கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 5, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஒவ்வொரு கணமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தினோம்.
December 5, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் கழக நிர்வாகிகள், மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, அம்மாவின் கம்பீரமான நல்லாட்சியை அமைத்திட அம்மா அவர்களின் நினைவிடத்தில் கழகத்தினர் உறுதியேற்றனர்.
December 4, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மற்றும் பொறியாளர் அணி நிர்வாகிகள் நியமனம்.
December 3, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 2, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியின் வலுதூக்கும் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள செல்வி.லோகப்பிரியாவை மனதாரப் பாராட்டுகிறேன். – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டம் : மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் : மாவட்ட இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல்தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை , தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வேலூர் மாநகர் மாவட்டம் : மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் நியமனம்.