வருவாய் மாவட்ட வாரியாக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் – தலைமைக் கழக அலுவலகத்தில் டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்! ~ 28.12.2022 – தேனி மற்றும் சிவகங்கை | 29.12.2022 – மதுரை | 06.01.2023 – புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் | 08.01.2023 – விருதுநகர் மற்றும் திருநெல்வேலி | 10.01.2023 – தென்காசி மற்றும் தூத்துக்குடி | 21.01.2023 – தஞ்சாவூர் | 27.01.2023 – நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் | 30.01.2023 – பெரம்பலூர், அரியலூர் மற்றும் கரூர் | 04.02.2023 – திருச்சி | 07.02.2023 – கடலூர் | 12.02.2023 – கோயம்புத்தூர் | 15.02.2023 – சேலம் | 19.02.2023 – சென்னை | 01.03.2023 – இராணிப்பேட்டை மற்றும் வேலூர் | 04.03.2023 – விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி | 06.03.2023 – ஈரோடு | 07.03.2023 – செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் | 10.03.2023 – நாமக்கல் மற்றும் நீலகிரி | 12.03.2023 – திண்டுக்கல் | 14.03.2023 – திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை | 17.03.2023 – திருப்பூர் | 19.03.2023 – திருவள்ளூர் | 21.03.2023 – கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி | 23.03.2023 – கன்னியாகுமரி

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இந்தியாவின் இறையாண்மைக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும். எந்தக் காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது. முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டதிலிருந்து தமிழகத்திடமிருந்த தண்ணீர் திறக்கும் உரிமையை தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் கேரளாவிற்கு தாரை வார்த்ததைப் போல இதிலும் நடந்துகொள்ளக்கூடாது. எனவே, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களைக் கொடுத்து கேரளாவின் புதிய அணை கட்டும் முயற்சியை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்தவேண்டும்.

கழகம்

அலுவலகம்

முகவரி:
தலைமைக் கழக அலுவலகம்
எண்: 15, வெஸ்ட் காட் ரோடு, ராயப்பேட்டை,
சென்னை – 600 014
மின்னஞ்சல்:
தொடர்பு கொள்ள:

Copyright © 2024 AMMK. All Rights Reserved.