December 31, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
December 31, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மலரும் புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
December 30, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – திண்டுக்கல் மேற்கு மாவட்டம்
December 30, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாடெங்கும் உரம், ஊட்டச்சத்து, மருந்து என பயிரோடு சேர்த்து மண்ணையும் மலடாக்கிக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் உழவர் பெருமக்களை சந்தித்து இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவு தினம் இன்று.நமது பாரம்பரிய உழவுமுறையான பயிர்சுழற்சி உழவு மூலம் இயல்பாகவே மண்ணில் நைட்ரஜன் சத்து அதிகரிப்பதை நிரூபித்து காட்டிய ஐயா நம்மாழ்வாரின் வழியில் நாம் அனைவரும் இயற்கை விவசாயத்தை நோக்கிய பாதையில் பயணிக்க இந்நாளில் உறுதியேற்போம்.
December 29, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி தெற்கு மாவட்டம்
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் : திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்தியம், செங்கல்பட்டு தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் தெற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, ஈரோடு மாநகர் கிழக்கு மற்றும் தருமபுரி மாவட்டம்.
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மற்றும் மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நியமனம்.
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம் : BP அக்ரஹாரம் கிழக்கு-மேற்கு, கருங்கல்பாளையம், மரப்பாலம் பகுதி கழகங்கள் மறுசீரமைப்பு
December 28, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
December 28, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்