April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மேற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் – வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் – ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக செயலாளர் – வத்திராயிருப்பு மேற்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக்கழக நிர்வாகிகள் – மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர்கள் – ஊராட்சிக் கழக செயலாளர்களாகள் – நகரம் மற்றும் பேரூர் கழக வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் பிரிப்பு : “திருநெல்வேலி மாநகர் மாவட்டம்”, “திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்டம்”, “திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம்”, “தென்காசி வடக்கு மாவட்டம்” மற்றும் “தென்காசி தெற்கு மாவட்டம்” என மறுசீரமைக்கப்பட்டு செயல்படும்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : போகலூர் ஒன்றியம் “போகலூர் கிழக்கு ஒன்றியம்”, “போகலூர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. பரமக்குடி ஒன்றியம், “பரமக்குடி கிழக்கு ஒன்றியம்” மற்றும் “பரமக்குடி மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. ஒன்றிய கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : பரமக்குடி தெற்கு நகரக் கழக செயலாளர் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – பெரியநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – ஊராட்சிக் கழக செயலாளர்கள் – கருமத்தம்பட்டி நகரக் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் – மோப்பேரிப்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகள்!
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சதியால் தூண்டப்பட்டு நடத்தப்பட்டது என்று தமிழ்நாடு ஆளுநர் கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த மக்களின் உறவினர்களிடம் அதிருப்தியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் செயற்கை ரசாயனங்களால் பாழாய் போன மண்வளத்தை மீட்டெடுத்து நூற்றுக்கணக்கானோர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட காரணமாக இருந்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம்.