December 3, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – சிவகங்கை மாவட்டம்
December 3, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மக்கள் விரோத ஆட்சியாளர்களை வீழ்த்துவோம்… – துரோகத்தை அகற்றுவோம்… – புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சி அமைக்க உறுதியேற்போம்… – இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் முத்திரை பதிப்போம்…
December 3, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ”சாதிப்பதற்கு மாற்றுத்திறன் தடையல்ல” என்ற தன்னம்பிக்கை வரிகளுக்கு ஏற்ப, தடைகளை தகர்த்தெறிந்து ஒவ்வொரு துறைகளையும் தனக்கான துறைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உரிமைகளை பேசும் தினமாக நின்றுவிடாமல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் சம வாய்ப்பு வழங்கி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் சமுதாயத்தில் சுயமரியாதையுடன் வாழ எளிதில் அணுகக்கூடிய சமமான உலகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்.
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைந்து செயலாற்றிட சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் (இரண்டாம் கட்டப் பட்டியல்)
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் : கலசப்பாக்கம் கிழக்கு மற்றும் கலசப்பாக்கம் மேற்கு ஆகிய ஒன்றிய கழகங்கள், “கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியம்”, “கலசப்பாக்கம் மேற்கு ஒன்றியம்” மற்றும் “கலசப்பாக்கம் வடக்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு
December 2, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விழுப்புரம் தெற்கு மாவட்டம் : மரக்காணம் கிழக்கு மற்றும் மரக்காணம் மேற்கு ஆகிய ஒன்றியக் கழகங்கள், “மரக்காணம் கிழக்கு ஒன்றியம்”, “மரக்காணம் மத்திய ஒன்றியம்” மற்றும் “மரக்காணம் மேற்கு ஒன்றியம்” என மூன்று ஒன்றியக் கழகங்களாக பிரிப்பு
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : மாவட்டகழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், திண்டுக்கல் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்
December 2, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்