March 2, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி வடக்கு மாவட்டம், துறையூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.A.தங்கராஜ் அவர்களின் மனைவி திருமதி.த.சித்ரா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 2, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி தெற்கு மாவட்டம், மருங்காபுரி வடக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.R.நாகராஜ் அவர்களின் தாயார் திருமதி.ரா.சின்னாத்தாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 2, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய அரியகுளம் கிளைக் கழக செயலாளர் திரு.முருகன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
March 2, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்வின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் இத்தேர்வுகளை மாணவ, மாணவியர்கள் அனைவரும் எந்தவித அச்சமும், பதற்றமுமின்றி எதிர்கொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற வேண்டும் என மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.
March 1, 2026 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மதிப்பிற்குரிய திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்