June 3, 2024 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவரும் அன்புச் சகோதரருமான திரு.அண்ணாமலை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய துணிச்சல்மிக்க இளம் அரசியல்வாதியான திரு.அண்ணாமலை அவர்கள், பூரண உடல் நலத்துடன், நீண்டகாலம் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, இந்த பிறந்தநாள், தங்களது துணிவான முயற்சிகளுக்கு வெற்றியை பரிசாக வழங்கும் நாளாக அமைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
June 3, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி திருப்பூர் மாநகர் மாவட்டம், நல்லூர் பகுதிக் கழக அவைத்தலைவர் திரு.ஏ.முருகேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம், BP அக்ரஹாரம் பகுதிக் கழக செயலாளர் திரு.M.நேரு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தெற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.K.ஆறுமுகம் அவர்களின் மகன் திரு.A.சுரேஷ் (எ) லட்சுமி காந்தன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.