December 24, 2023 In ticker‚ பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 பேரறிஞர் அண்ணாவின் குணநலன்களை குவியப் பெற்றிருக்கும் மாபெரும் தலைவர், ஏழை, எளிய மக்களுக்கு வாரி வழங்கிய வள்ளல், அடிமட்ட தொண்டனையும் சமமாக பாவிக்கும் புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவுதினம் இன்று. மக்களின் இதயங்களை கோயிலாக்கி அங்கே நிரந்தரமாக குடியிருக்கும் எளிமையின் சிகரம், சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர் அவர்களின் புகழுக்கு மென்மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வழியில் எந்நாளும் பயணிப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் : ராணிப்பேட்டை, வேலூர் மாநகர்-புறநகர், திருப்பத்தூர், திருவண்ணாமலை வடக்கு-தெற்கு, தஞ்சாவூர் மாநகர் மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்டம்
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ராணிப்பேட்டை மாவட்டம்: மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை தலைவர், ராணிப்பேட்டை சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மேல்விஷாரம் மற்றும் வாலாஜா நகரக் கழக செயலாளர்கள், காவேரிப்பாக்கம் ஒன்றிய இதய தெய்வம் அம்மா பேரவை செயலாளர் நியமனம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ராணிப்பேட்டை மாவட்டம்: அரக்கோணம் ஒன்றியம் பிரிப்பு.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 வேலூர் புறநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், குடியாத்தம் நகர கழக செயலாளர் நியமனம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நாமக்கல் வடக்கு மாவட்டம்: மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு இணைச்செயலாளர் நியமனம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர், பொற்றாமரை மற்றும் மகாமகம் பகுதிக் கழக செயலாளர்கள், மெலட்டூர் பேரூர் கழக செயலாளர் நியமனம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம்: மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர், மாவட்ட வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு தலைவர், புதுக்கோட்டை வடக்கு நகரத்திற்குட்பட்ட வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
December 23, 2023 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்