June 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திசிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு நகரம், 14வது வார்டு கழக செயலாளர் திரு.S.சையதுஅப்துல்லா அவர்களின் மனைவி திருமதி.S.தாஜிதா பேகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு.L.சத்தியமூர்த்தி அவர்களின் தந்தை திரு.S.லிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவர் அணியின் முன்னாள் செயலாளரும், தென் சென்னை வடக்கு மாவட்டக்கழகத்தின் முன்னாள் செயலாளருமான திரு.R.பரணீஸ்வரன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.மணி அவர்களின் தாயார் திருமதி.M.மணிமேகலை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.சி.பிரபு அவர்களின் தாயார் திருமதி.C.வெண்ணிலா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 11, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி விழுப்புரம் வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு.G.கன்னியப்பன் அவர்களின் தாயார் திருமதி.G.அம்மச்சி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 3, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி திருப்பூர் மாநகர் மாவட்டம், நல்லூர் பகுதிக் கழக அவைத்தலைவர் திரு.ஏ.முருகேசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம், BP அக்ரஹாரம் பகுதிக் கழக செயலாளர் திரு.M.நேரு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தெற்கு ஒன்றியக் கழக அவைத்தலைவர் திரு.K.ஆறுமுகம் அவர்களின் மகன் திரு.A.சுரேஷ் (எ) லட்சுமி காந்தன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 30, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக, தலைமைக் கழக பேச்சாளர் திரு.S.சுப்பையா பாண்டியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.