September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம்: மாவட்டக் கழக அவைத்தலைவர், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
September 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தேனி தெற்கு மாவட்டம்: தேவாரம் மற்றும் பூதிப்புரம் பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
September 21, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருப்பூர் மாநகர் மாவட்டம், நெருப்பெரிச்சல் பகுதிக் கழக செயலாளர் திரு.சுகம் வீர.கந்தசாமி அவர்களின் சகோதரர் திரு.V.சோலையா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 21, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : சிவகங்கை மாவட்டம்
September 20, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் திரு.B.சேதுராமசாமி தொண்டமான் அவர்களின் தாயார் திருமதி.பா. அருந்ததி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நீக்கம் : புதுக்கோட்டை மத்திய மாவட்டம் – மாவட்ட வர்த்தக அணி செயலாளர் திரு.M.கார்த்திகேயன், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச்செயலாளர் திரு.R.முருகேசன், புதுக்கோட்டை தெற்கு ஒன்றிய சம்மட்டிவிடுதி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.S.சிவகுமார் மற்றும் மழையூர் திரு.R.J.இராஜா (எ) லோகநாதன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
September 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு : கழக விவசாயப் பிரிவு துணைச்செயலாளர் திரு.R.J.இராஜா (எ) லோகநாதன் மற்றும் புதுக்கோட்டை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.R.ராஜ்குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
September 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி தெற்கு மாவட்டம்
September 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தருமபுரி மாவட்டம்
September 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்