November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கல்லூரி பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணிகளின் நிர்வாகிகள், அம்மா பேட்டை மேற்கு, திருப்பனந்தாள் வடக்கு மற்றும் திருவிடைமருதூர் வடக்கு ஆகிய ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணிகளின் நிர்வாகிகள், திருபுவனம், மெலட்டூர், வேப்பத்தூர் மற்றும், திருவிடைமருதூர் ஆகிய பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களாகள் நியமனம்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் : விருதுநகர் கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நியமனம்.
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம் : மேலப்பாளையம் பகுதி பிரிப்பு
November 27, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி மாநகர் மாவட்டம் : மாவட்டக் கழக பொருளாளர், கோவில்பட்டி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர், கோவில்பட்டி நகரக் கழக செயலாளர் நியமனம்.
November 26, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் மேற்கு பகுதி இலக்கிய அணி துணைதலைவர் சிட்கோ திரு.N.பன்னீர்செல்வம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் நகரக் கழக பொருளாளர் திரு.C.பெரியதுரை அவர்களின் தந்தை திரு.K.சந்திரமோகன் நாடார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 22, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விடுவிப்பு:அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பிலிருக்கும் திரு.D.பன்னீர்செல்வம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.
November 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருவள்ளூர் மத்திய மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி மகளிர் அணி செயலாளர் திருமதி.T.தனலட்சுமி அவர்களின் கணவர் திரு.B.தயாபரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.