April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் கிழக்கு மாவட்டம் : மாவட்டக்கழக நிர்வாகிகள் – மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர்கள் – ஊராட்சிக் கழக செயலாளர்களாகள் – நகரம் மற்றும் பேரூர் கழக வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம் பிரிப்பு : “திருநெல்வேலி மாநகர் மாவட்டம்”, “திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்டம்”, “திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம்”, “தென்காசி வடக்கு மாவட்டம்” மற்றும் “தென்காசி தெற்கு மாவட்டம்” என மறுசீரமைக்கப்பட்டு செயல்படும்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : போகலூர் ஒன்றியம் “போகலூர் கிழக்கு ஒன்றியம்”, “போகலூர் மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. பரமக்குடி ஒன்றியம், “பரமக்குடி கிழக்கு ஒன்றியம்” மற்றும் “பரமக்குடி மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்படுகிறது. ஒன்றிய கழக செயலாளர்கள் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : பரமக்குடி தெற்கு நகரக் கழக செயலாளர் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – பெரியநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – ஊராட்சிக் கழக செயலாளர்கள் – கருமத்தம்பட்டி நகரக் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் – மோப்பேரிப்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 08.04.2023 : இராமநாதபுரம் மேற்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி – தென்காசி , கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : நயினார்கோவில் ஒன்றியம் – “நயினார்கோவில் வடக்கு ஒன்றியம்”, “நயினார்கோவில் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு. நயினார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – நயினார்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் : தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு நிர்வாகிகள் – நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் – வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் – வடமதுரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – பழனி நகர கழக செயலாளர் – பண்ணைக்காடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.