June 16, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி:தென்சென்னை மாவட்டம், விருகம்பாக்கம் தெற்கு பகுதி, 138 வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் திரு.D.அன்புமணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.R.சுரேஷ்பாபு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
June 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.S.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.சிவலிங்கம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தேனி தெற்கு மாவட்டம், உத்தமபாளையம் தெற்கு ஒன்றியம், கோகிலாபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.C.பாண்டியன் அவர்களின் மனைவி திருமதி.P.ஜெயா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 9, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நீக்கம் : புதுக்கோட்டை மத்திய மாவட்டம், புதுக்கோட்டை கிழக்கு பகுதி செயலாளர் திரு.A.செல்வக்குமார் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
June 9, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: கரூர் மேற்கு மாவட்டக் கழக இணைச்செயலாளர் திருமதி.G.ஜெயா அவர்களின் தாயார் திருமதி.தேவகி சுப்பிரமணியம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 6, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மத்திய ஒன்றியக்கழக துணைச்செயலாளர் முறையூர் திரு.T.மணியரசன் அவர்களின் மகன் திரு.ம.மலையரசன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் புல்லட் திரு.A.சாகுல்ஹமீது அவர்களின் சகோதரர் திரு.மோதி ஹனிபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மொடக்குறிச்சி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டம் மற்றும் ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்
June 5, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள், வட்டம் / வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதி, பேரூர் ஆகியவற்றின் சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.