September 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், பரவை பேரூர் கழக செயலாளர் திரு.ஆ.நாகேந்திரன் அவர்களின் தந்தை திரு.க.ஆணிமுத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.செல்வம் (எ) J.K.சதாசிவமூர்த்தி அவர்களும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு. T. மதிவாணன் அவர்களும் நியமனம்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட சிங்கம்புணரி பேரூர் கழக செயலாளராக திரு.M.வேலன் அவர்களும், கானாடுகாத்தான் பேரூர் கழக செயலாளராக திரு.K.நக்கீரன் அவர்களும் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.C.சரவணன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மதுரை புறநகர் வடக்கு மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகங்கள் – மதுரை புறநகர் மாவட்டக் கழகமாக ஒன்றிணைக்கப்படுகிறது. மதுரை புறநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.க.டேவிட் அண்ணாதுரை அவர்கள் நியமனம்.
September 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.R.முத்து கிருஷ்ணன் மற்றும் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச்செயலாளர் திரு.R.செந்தில் ஆகியோரின் தாயார் திருமதி.யசோதை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : சிவகங்கை மாவட்டம்
September 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு வடக்கு ஒன்றியம், மகாராஜபுரம் கிளைக் கழக செயலாளர் திரு.நா.வெற்றிவேல் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் திரு.B.குமரகுரு அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : நாமக்கல் வடக்கு மாவட்டம்
September 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தென்காசி வடக்கு மாவட்டம்