October 22, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர 4வது வார்டு கழக செயலாளர் திரு.M.கதிரவன் அவர்களின் தந்தை திரு.முத்தையாதேவர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 21, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கடலூர் மத்திய மாவட்டம் : மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகள், அண்ணா கிராமம் மத்தியம் மற்றும் பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், பண்ருட்டி மற்றும் நெய்வேலி நகரக் கழக நிர்வாகிகள் நியமனம்.
October 19, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், முதுகுளத்தூர் வடக்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு. செ. கண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றிய அவரிவாக்கம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.ரவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டம், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய விளக்கேத்தி ஊராட்சிக் கழக செயலாளர் திரு.தர்மலிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 16, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டக் கழக செயலாளராக திரு.T.சக்கரபாணி அவர்கள் நியமனம்.
October 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் திரு.T.தொல்காப்பியன் அவர்களின் தந்தை திரு.K.P.தமிழரசன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் கும்கி திரு.S.ரமேஷ் அவர்களின் தாயார் திருமதி.S.இந்திராணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருநெல்வேலி புறநகர் மாவட்டம், வீரவநல்லூர் பேரூர் கழக செயலாளர் திரு.அ.குட்டியப்பன் அவர்களின் தந்தை திரு.கே.அர்ச்சசுனன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.G.முரளி அவர்களின் தாயார் திருமதி.G.காந்த மணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.