September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம்: லக்கம்பட்டி பேரூர் கழக செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், கோபிசெட்டிபாளையம் நகரக் கழக நிர்வாகிகள், அரியப்பம்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகர சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
September 2, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: பாபநாசம் கிழக்கு மற்றும் பாபநாசம் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 31, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றிய வர்த்தக அணி இணைச்செயலாளர் திரு.செல்வகுமார் அவர்களின் தாயார் திருமதி.செந்தமிழ்செல்வி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : மதுரை புறநகர் மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கொட்டாம்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
August 26, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.மகேஷ்வர ராஜா அவர்களின் தந்தை திரு.கோவிந்தராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக, நெல்லை திரு.A.பரமசிவம் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைத் தலைவராக, திருமதி.M.செல்வி நேதாஜி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.