January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் பொறுப்பில் திரு.A.கோவிந்தன் அவர்கள் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம்: திருச்சி மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் மாவட்டம் மறுசீரமைப்பு; மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
January 6, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டம்: வத்தலகுண்டு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
January 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பகுதி மக்களை கழக பொதுச்செயலாளர் திரு டிடிவிதினகரன் அவர்கள் நேரில் சந்தித்தார்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், ஆர்.கே.நகர் கிழக்கு மற்றும் பெரம்பூர் மேற்கு பகுதிக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருப்போரூர் வடக்கு மற்றும் திருப்போரூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருப்போரூர் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருக்கழுக்குன்றம் கிழக்கு மற்றும் திருக்கழுக்குன்றம் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.