July 30, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய சென்னை மேற்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதிக் கழக செயலாளர் திரு.C.கென்னடி அவர்களின் தாயார் திருமதி.C.கற்பகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
July 29, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருப்பூர் வடக்கு மாவட்டம் அவினாசி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் D.சோமசேகரன் அவர்களின் தாயார் திருமதி.D.ராணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறுப்பில் திரு.K.சரவணமெய்யப்பன் அவர்கள் நியமனம்.
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி தலைவர், பகுதிக் கழகம் மற்றும் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு மற்றும் கறம்பக்குடி மேற்கு ஆகிய ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் நியமனம்.
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் பாபநாசம் ஒன்றிய கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பாபநாசம் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள், பேரூர் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
July 29, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் மாவட்ட வர்த்தக அணி செயலாளர்கள், சிவகங்கை நகரக் கழக செயலாளர், திருப்புவனம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் நியமனம்.
July 29, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருநெல்வேலி மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் திரு.M.மந்திரமூர்த்தி அவர்களின் தாயார் திருமதி.M.சங்கரம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
July 28, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், வாணிப்புத்தூர் பேரூர் கழக பொருளாளர் திரு.A.ஆனந்தகுமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.