April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை மேற்கு மாவட்டம் – காந்திநகர் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிக் கழகங்கள் காந்திநகர் பகுதி என ஒன்றிணைக்கப்படுகிறது.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை மேற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் தொண்டாமுத்தூர் ஒன்றியம் தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றியம் மற்றும் தொண்டாமுத்தூர் தெற்கு ஒன்றியம் என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், பகுதிக் கழக சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர், வாணியம்பாடி நகர கழக செயலாளர் ஆகியோர் நியமனம்
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தேனி தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர், மாவட்ட மீனவர் அணி செயலாளர் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கந்தர்வக்கோட்டை கிழக்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
April 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கரம்பக்குடி வடக்கு ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.N.செல்லதுரை அவர்களின் தாயார் திருமதி.N.ராஜம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 9, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தென்காசி வடக்கு மாவட்டம், சங்கரன் கோவில் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.கோ.பசும்பொன் மகேஸ்வரன் அவர்களின் தந்தையும், தென்காசி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளருமான திரு.V.கோட்டைச்சாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.