August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைத் தலைவராக, திருமதி.M.செல்வி நேதாஜி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர், புதுக்கோட்டை வடக்கு பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
August 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம், ஆய்க்குடி பேரூர் கழக செயலாளர் திரு.G.மாரியப்பன் அவர்களின் மனைவி திருமதி.மா.செண்பகவல்லி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 22, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தேனி வடக்கு மாவட்டம், காமயகவுண்டன்பட்டி பேரூர் 8வது வார்டு செயலாளர் திரு.P.மலைச்சாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருப்பூர் புறநகர் மாவட்டம், சூளேஷ்வரன்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு.A.ஷாஜகான் அவர்களின் மாமியார் திருமதி.M.ஷாரபா அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.K.பூபதி அவர்களின் தந்தை திரு.கருப்பசாமி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 20, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை கிழக்கு மாவட்டம், சூலூர் நகரக் கழக செயலாளர் திரு.S.T.சம்பத்குமார் அவர்களின் தந்தை திரு.S.P.தியாகராஜன் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.