May 28, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: கழக மருத்துவர் அணி செயலாளராக Dr.R. கார்த்திக் கண்ணன் அவர்கள் நியமனம்.
May 28, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தென் சென்னை மற்றும் திருவள்ளூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் மறுசீரமைப்பு.
May 26, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மத்திய மாவட்டம், பூதலூர் வடக்கு ஒன்றியம், அகரபேட்டை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.துரை.குமார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 26, 2026 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.M.மகேந்திரன் அவர்களின் தந்தை திரு.மணி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழக துணைச் செயலாளர், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், ஒன்றியக் கழக செயலாளர்கள் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளராக திரு.T.உதயகுமார் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகம், மற்றும் வடசென்னை மேற்கு மாவட்டக் கழகம் கழக அமைப்பு ரீதியாக மறுசீரமைக்கப்படுகிறது. திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.S.லோகநாதன், வடசென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பொறுப்பில் திரு.பி.ஆனந்தன் நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் மாநகர், தஞ்சாவூர் வடக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் தஞ்சாவூர் மத்தியம், தஞ்சாவூர் கிழக்கு மற்றும் தஞ்சாவூர் தெற்கு என மறுசீரமைப்பு- தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.P.ராஜேஸ்வரன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் அக்ரி திரு.G.சரவணகுமார், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பில் திரு.V.M.பாண்டியராஜா நியமனம்.
May 25, 2026 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளராக திரு.அக்ரி N.இராமச்சந்திரன், கழக தலைமை செயற்குழு உறுப்பினராக திரு.தம்பி.V.தனபால், கழக கொள்கை பரப்பு துணை செயலாளராக திரு.இருள்நீக்கி P.சேகர், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணைச் செயலாளராக திரு.S.R. முருகேசன் நியமனம்.