August 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் மேற்கு பகுதி 104வது மேற்கு வட்டக் கழக அவைத்தலைவர் திரு.M.சங்கர் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், கரம்பக்குடி பேரூர் 13வது வார்டு கழக செயலாளர் திரு.P.செந்தில்குமார் அவர்களின் சகோதரர் திரு.P.ஜெய்சங்கர் அவர்கள் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டம்: வடசென்னை மத்திய மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம்: இராமநாதபுரம் நகரக் கழகம் ஒன்றிணைப்பு, இராமநாதபுரம் நகரக் கழக செயலாளராக திரு.J.R.P.மணிகண்டன் அவர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளராக திருமதி.S.பசுபதி அவர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டம்: எஸ்.எஸ்.குளம் ஒன்றியம்,இடிகரை பேரூர் மற்றும் சிறுமுகை பேரூர் நிர்வாகிகள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை கிழக்கு மாவட்டம்: வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் மற்றும் துணைச்செயலாளர், இராயபுரம் கிழக்கு மற்றும் இராயபுரம் மேற்கு பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை கிழக்கு மாவட்டம்:இராயபுரம் பகுதிக் கழகம், இராயபுரம் கிழக்கு பகுதி, இராயபுரம் மேற்கு பகுதி என இரண்டு பகுதிக் கழகங்களாக பிரிப்பு.
August 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.