August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாக கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : சிவகங்கை மாவட்டம் : அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூர் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும் கீழ்காண்பவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்கள்.
August 28, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு : மதுரை புறநகர் மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மதுரை புறநகர் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கொட்டாம்பட்டி ஒன்றியம் மறுசீரமைப்பு.
August 26, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.மகேஷ்வர ராஜா அவர்களின் தந்தை திரு.கோவிந்தராஜ் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளராக, நெல்லை திரு.A.பரமசிவம் அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி துணைத் தலைவராக, திருமதி.M.செல்வி நேதாஜி அவர்கள் இன்றுமுதல் நியமிக்கப்படுகிறார்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் வடக்கு மாவட்டம்: மாவட்டக் கழக பொருளாளர் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் : ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஒன்றிய சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டம் : புதுக்கோட்டை கிழக்கு பகுதிக் கழக செயலாளர், புதுக்கோட்டை வடக்கு பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 26, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர், தரங்கம்பாடி பேரூர் கழக செயலாளர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.