April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் செயற்கை ரசாயனங்களால் பாழாய் போன மண்வளத்தை மீட்டெடுத்து நூற்றுக்கணக்கானோர் இயற்கை வேளாண்மையில் ஈடுபட காரணமாக இருந்த வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமிதம் கொள்வோம்.
April 6, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
April 5, 2023 In பத்திரிகை வெளியீடுகள்‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி நிகழ்வின் போது குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 08.04.2023 : இராமநாதபுரம் மேற்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி – தென்காசி , கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : நயினார்கோவில் ஒன்றியம் – “நயினார்கோவில் வடக்கு ஒன்றியம்”, “நயினார்கோவில் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு. நயினார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – நயினார்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் : தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு நிர்வாகிகள் – நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் – வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் – வடமதுரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – பழனி நகர கழக செயலாளர் – பண்ணைக்காடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் – இளைஞர் பாசறை செயலாளர் – செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 4, 2023 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 P.K.மூக்கையாத்தேவர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா- கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.