November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நாமக்கல் வடக்கு மாவட்டம் : நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், ஒன்றிய சார்பு அணி செயலாளர்கள், இராசிபுரம் நகரக் கழக நிர்வாகிகள், நகர-வார்டு கழக செயலாளர்கள், புதுப்பேட்டை பேரூர் கழக நிர்வாகிகள், பேரூர்-வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் வடக்கு மாவட்டம் : மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, தகவல்தொழில்நட்ப மகளிர் பிரிவு, வர்த்தக அணி செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் மத்திய மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் மன்ற செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் மேற்கு மாவட்டம் : மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சேலம் கிழக்கு மாவட்டம் : மாவட்ட இளம்பெண்கள் பாசறை செயலாளர் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் மேற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
November 29, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கடலூர் மத்திய மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மற்றும் தொரப்பாடி பேரூர் செயலாளர் நியமனம்.
November 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 ஏழை, எளிய மக்களின் பசி தீர்ப்பதற்காக இதயதெய்வம் அம்மா அவர்கள் கொண்டுவந்த, அம்மா உணவகங்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை தி.மு.க அரசு தொடர்ந்து செய்துவருவது கண்டனத்திற்குரியது. அம்மா உணவகங்களால் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி கணக்கு நிலைக்குழு அறிக்கை கொடுத்திருப்பதும் அதன் ஓர் அங்கம்தான். அம்மா உணவகங்களை தொடர்ந்து நடத்துவோம் என்று மேயர் சொன்னாலும் அந்த உணவகங்களை எப்படி அவர்கள் சீரழித்து வருகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை மக்கள் பசியாறுவதைத் தடுக்க நினைத்தால் மக்கள் அதற்கான பாடத்தை தி.மு.க.விற்கு புகட்டுவார்கள்.
November 29, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கழக சார்பு அணிகளின் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார் | 30.11.2022 – இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறை | 06.12.2022 – சிறுபான்மையினர் நலப்பிரிவு | 07.12.2022 – தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு | 08.12.2022 – வழக்கறிஞர் பிரிவு
November 27, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு நாள்: கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மெரினா கடற்கரை அம்மா நினைவிடத்தில் டிசம்பர் 5ம் தேதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.