December 31, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இது ஆட்சியல்ல; எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி என்பதற்கு செவிலியர்களை பணிநீக்கம் செய்திருப்பது மற்றுமொரு சாட்சி!-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 30, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 சமவேலைக்குச் சம ஊதியம் கேட்டு சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களை தி.மு.க அரசு துச்சமாக மதிப்பது கண்டனத்திற்குரியது.
December 30, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தாயார் திருமதி.ஹீரா பென் மோடி மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தாயை இழந்து வாடும் பிரதமருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கழகத்தின் அமைப்புச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சோதனையான காலகட்டத்தில் நமது இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தவருமான அன்பு சகோதரர் டாக்டர் K.கதிர்காமு அவர்களின் மகன் டாக்டர் K.அருண்குமார் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்.
December 29, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 கரும்பு விவசாயிகளை ஏமாற்றி திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையைக் கைமாற்ற முயற்சிப்பது உண்மையா? முதலமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
December 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 நாகப்பட்டினம் மாவட்ட கழக சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் திரு.CSC.செந்தில்குமரன் எதேச்சதிகார தி.மு.க ஆட்சியில் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
December 26, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இந்திய பொதுவுடைமை கட்சியின் மூத்த தலைவர் திரு.ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!-கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன்
December 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், தலைமைக் கழக அலுவலகத்தில் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
December 24, 2022 In பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள்: சென்னை, மெரினாவிலுள்ள புரட்சித்தலைவர் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.