January 10, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: பொன்மனச்செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாள்! -தமிழகமெங்கும் தெருமுனைப் பிரச்சாரக்கூட்டங்கள்; கடலூரில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.
January 3, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
January 3, 2024 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாள்! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
December 28, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களின் தொடர்ச்சி ஜனவரி 3ஆம் தேதி முதல் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்!
December 26, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: சுனாமி எனும் ஆழிப்பேரலையால் உயிர்நீத்த நம் சொந்தங்கள் அனைவரின் 19ஆம் ஆண்டு நினைவு தினம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள்-தொண்டர்கள், அஞ்சலி செலுத்தி கழகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கினர்.
December 24, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக செய்தி வெளியீடு: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு தினம்! கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், கழக நிர்வாகிகள் சென்னை மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
December 18, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 36வது நினைவு நாள்;டிசம்பர் 24ல் மெரினா கடற்கரை நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் மரியாதை செலுத்தப்படுகிறது.
December 18, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: சென்னையில், டிசம்பர் 23ஆம் தேதி ஐக்கிய கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா! –கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பங்கேற்கிறார்கள்!
December 12, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது! – கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள்!
December 5, 2023 In ticker‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு தினம்; கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், சென்னை-மெரினாவில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில், “தீய சக்தியையும் துரோகக் கூட்டத்தையும் அடியோடு அகற்றவும், அம்மா அவர்களின் வழியில் பயணித்து அவரின் லட்சியங்களை மீட்டெடுத்திட” கழக நிர்வாகிகள் உறுதி ஏற்றனர்.