December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், உசிலம்பட்டி வடக்கு மற்றும் திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : செல்லம்பட்டி ஒன்றியம் பிரிப்பு.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : மாவட்ட கழக துணைச்செயலாளர், மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் நியமனம்.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர், தேவக்கோட்டை நகர கழக நிர்வாகிகள், நகர-வார்டு கழக செயலாளர்கள், நகர-சார்பு அணி செயலாளர்கள் நியமனம்.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : எஸ்.புதூர் ஒன்றியம் பிரிப்பு.
December 25, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : திருப்பத்தூர் வடக்கு & திருப்பத்தூர் தெற்கு ஒன்றியம் பிரிப்பு.
December 22, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் மாநகர் மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் பொறுப்பிலிருக்கும் திரு.T.பன்னீர்செல்வம் மற்றும் தஞ்சாவூர் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு துணைத்தலைவர் திரு.வீமராஜன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத்தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
December 12, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்கு வடக்கு மாவட்டம் : மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு, வழக்கறிஞர் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர்கள் நியமனம்.
December 12, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி தெற்கு மாவட்டம் : மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் நியமனம்.
December 12, 2022 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்காசி வடக்கு மாவட்டம் : மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நியமனம்.