May 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திதஞ்சாவூர் தெற்கு மாவட்டம், மதுக்கூர் வடக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.C.P.ராஜபிரபு அவர்களின் தகப்பனார் திரு. ப. சிதம்பரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திதிருவாரூர் மாவட்டம், கோட்டூர் தெற்கு ஒன்றியக் கழக துணைச்செயலாளர் திரு.U.ஐயப்பன் அவர்களின் தகப்பனார் திரு.S.உலகநாதன் அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 11, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு : கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் வானூர் திரு.A.விஸ்வநாதன்
May 11, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாயப் பிரிவு துணைத் தலைவர் திரு.T.ராஜ்குமார் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 10, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்
May 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி விருதுநகர் மேற்கு மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக பொருளாளர் திரு.R.மாரிக்கண்ணு அவர்களின் தாயார் திருமதி.R.மாரியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், உசிலம்பட்டி நகரக் கழக அவைத்தலைவர் திரு.P.V.K.ராஜேந்திரன் அவர்களின் தாயார் திருமதி.P.V.K.கச்சம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: சேலம் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.S.P.சங்கர் அவர்கள்
May 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி மதுரை புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் திரு.K.நல்லுப்பிள்ளை மற்றும் திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம், குசவன்குண்டு ஊராட்சிக் கழக செயலாளர் திரு.K.மேயர்முத்து ஆகியோரின் தாயார் திருமதி.K.சரஸ்வதிஅவர்கள் உடல்நலக்குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தூத்துக்குடி புறநகர் மாவட்டம், ஆறுமுகநேரிபேரூர், 7வது வார்டு கழக செயலாளர் திரு.S.பூல்ராஜ் அவர்கள்உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.