April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளர், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்டம் : கண்ணங்குடி ஒன்றியம் பிரிப்பு
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி மாநகர் மாவட்டம் : மாவட்ட மகளிர் அணி, சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர், பிரையண்ட் நகர் பகுதி கழக செயலாளர், வட்ட/ஊராட்சி கழக செயலாளர்கள் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தூத்துக்குடி தெற்கு மாவட்டம் : பெருங்குளம் பேரூர் கழக செயலாளர் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements‚ பத்திரிகை வெளியீடுகள் 0 அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளர் மற்றும் கழக தலைமை நிலையச் செயலாளர் நியமனம்
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 நீக்கம்: திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.A.செந்தமிழ்செல்வன் மற்றும் வையம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் திரு.பழ.துளசிசேகரன் ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
April 24, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 நீக்கம் : தூத்துக்குடி தெற்கு மாவட்டம், பெருங்குளம் பேரூர் கழக செயலாளர் திரு.E.சுடலை அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
April 21, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு செயலாளர் திருமதி.K.சங்கீதா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
April 12, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகப் பொருளாளர் திரு.G.E.அன்புமணி அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்றுமுதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விருதுநகர் மேற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் – வத்திராயிருப்பு கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் – ஸ்ரீவில்லிபுத்தூர் நகரக் கழக செயலாளர் – வத்திராயிருப்பு மேற்கு ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.