May 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி திருப்பூர் மாநகர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.V.பச்சமுத்து அவர்களின் தகப்பனார் திரு.V.காளியப்பன் அவர்கள் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 3, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 நிர்வாகிகள் நியமனம்: தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றியக் கழகம் மற்றும் ஆழ்வார் திருநகரி பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
May 3, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் தெற்கு மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், நடுமுதலைகுளம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.S.பெரியகருப்பன் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
May 3, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 நீக்கம்: தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு. U. ரஞ்சித்சிங் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
April 30, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை மேற்கு பகுதி, இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.A.ஜான்சன் அவர்களின் தாயார் திருமதி.G.சாந்தா அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 25, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:திருவள்ளூர் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் திரு. R.பக்தவத்சலம் அவர்களின் தந்தை திரு. P.ராஜாராம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 25, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் திரு. K. அண்ணாதுரை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 25, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.மா.கி.வரதராஜன் அவர்களின் தாயார் திருமதி. K. சரோஜா கிருஷ்ணசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜக்கமங்கலம் ஒன்றியம், ஆத்திகாட்டுவிளை ஊராட்சிக் கழக செயலாளர் திரு.L.ரமேஷ்குமார் அவர்களின் தாயார் திருமதி. L. ராஜம்மாள் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் திரு.N.சிவக்குமார் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.