January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மத்திய மாவட்டம் : மாவட்டக் கழக துணைச்செயலாளர், ஆர்.கே.நகர் கிழக்கு மற்றும் பெரம்பூர் மேற்கு பகுதிக் கழக செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் தெற்கு மாவட்டம் : மாவட்டக் கழக அவைத்தலைவர், மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை மற்றும் மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பேரூர் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருப்போரூர் வடக்கு மற்றும் திருப்போரூர் தெற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருப்போரூர் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் : திருக்கழுக்குன்றம் கிழக்கு மற்றும் திருக்கழுக்குன்றம் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியங்கள், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் என ஒரே ஒன்றியமாக ஒன்றிணைக்கப்படுகிறது.
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் : மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர்கள் நியமனம்
January 4, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் மாவட்டம் : அவனியாபுரம் 1 மற்றும் திருப்பரங்குன்றம் 1 ஆம் பகுதி கழக நிர்வாகிகள், திருப்பரங்குன்றம் 1ஆம் பகுதிக்குட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள், பாலமேடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.
January 4, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மேற்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.ராஜா (எ) ராஜசேகர் அவர்களின் தாயார் திருமதி.ஆர்.ஜானகி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 3, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தென்சென்னை மாவட்டக் கழக பொருளாளர் திரு.A.C.ரங்கசாமி அவர்களின் மனைவி திருமதி.R.சரவணப்பிரியா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 2, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு: நீலகிரி மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.தம்பி ராமசாமி அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.