October 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 39வது வடக்கு வட்டக் கழக துணைச்செயலாளர் திரு.C.பார்த்தசாரதி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருவள்ளூர் மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் திரு.மாதவரம் S.ரகு அவர்களின் தந்தை திரு.M.சம்பத் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 10, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்டம், பொங்கலூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.G.குமரவேல் அவர்களின் தாயார் திருமதி.G.முத்தம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி – தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் கிழக்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.M.சேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 9, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டம் : கோட்டகுப்பம் நகரக் கழக செயலாளர் திரு.S.பக்ருதீன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
October 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: வடசென்னை மத்திய மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் திரு.M.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 8, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருப்பூர் வடக்கு மாவட்டம், பல்லடம் நகர 10வது வார்டு கழக செயலாளர் திரு.U.மணிகண்டன் அவர்களின் தாயார் திருமதி.U. சாவித்திரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 5, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு துணைத் தலைவர் திரு. கேசவன் (எ) K. பாலசுப்ரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கடலூர் மேற்கு மாவட்டம், புவனகிரி பேரூர் கழக செயலாளர் திரு.H.சையது பிலால் அவர்களின் தாயார் திருமதி. H.சலீமா பி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றியக் கழக மாவட்ட பிரதிநிதி திரு.M.சௌந்தரராஜன் அவர்களின் மனைவி திருமதி. காந்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.