October 30, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி 63வது வட்டக் கழக செயலாளர் திரு.V.குமார் அவர்களின் தந்தையார் திரு.வாட்டார் கடவராயர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 29, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: நாமக்கல் வடக்கு மாவட்டம், சீராப்பள்ளி பேரூர் கழக செயலாளர் திரு.S.கனகராஜ் அவர்களின் மனைவி திருமதி.K.புவனேஸ்வரி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 29, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தலைமைக் கழக பேச்சாளர் கூத்தாநல்லூர் திரு.M.அபுதாஹீர் அவர்களின் தந்தை திரு.முஹம்மது அலி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 29, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : விருதுநகர் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.M.பாலதண்டாயுதம் அவர்களின் தாயார் திருமதி M.வள்ளி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 28, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி தெற்கு மாவட்டம், உத்தமபாளையம் தெற்கு ஒன்றியம், நாகையகவுண்டன்பட்டி கிளைக் கழக செயலாளர் திரு.P.கிருஷ்ணன் அவர்களின் தாயார் திருமதி.P.அன்னக்கிளி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 27, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : கடலூர் கிழக்கு மாவட்டம், புதுப்பாளையம் பகுதி 16வது வட்ட கழக செயலாளர் திரு.S.பிரகாஷ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 24, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தூத்துக்குடி புறநகர் மாவட்டம், திருச்செந்தூர் நகரக் கழக நிர்வாகி திரு.S.ஐயப்பன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 24, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் விருகை திரு.T.S.கண்ணன் அவர்களின் மனைவி திருமதி.K.பிச்சுமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 23, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், திருப்பனந்தாள் வடக்கு ஒன்றிய கழக துணைச்செயலாளர் திரு.S.அண்ணாதுரை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 22, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விடுவிப்பு: தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.P.குமார் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.