November 5, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மத்திய சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.L.ராஜேந்திரன் அவர்களின் மாமியார் திருமதி.K.பிரேமாவதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 5, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தேனி வடக்கு மாவட்டம், கம்பம் ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.C.K.கதிரவன் அவர்களின் தாயார் திருமதி.K.கலுவாய்ம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 5, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், உசிலம்பட்டி வடக்கு ஒன்றியம், உத்தப்பநாயக்கனூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.C.சந்திரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 4, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் : விழுப்புரம் கிழக்கு, விழுப்புரம் வடக்கு மற்றும் விழுப்புரம் தெற்கு ஆகிய மாவட்டங்களுக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு; மாவட்டக் கழகச் செயலாளர்கள் நியமனம்.
November 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : வடசென்னை மேற்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி 68வது மேற்கு வட்டக் கழக மேலமைப்பு பிரதிநிதி திருமதி.M.கலைச்செல்வி அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி வடக்கு மாவட்டம், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய மாணவர் அணி செயலாளர் திரு.R.M.K.P.பிரபு அவர்களின் தந்தை திரு.K.பவுன்சாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 2, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், பரமக்குடி கிழக்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.இரா.சரவணன் அவர்களின் மகன் திரு.S.துர்வேஷ் கண்ணன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 2, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தஞ்சாவூர் மாநகர் மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை துணைச்செயலாளர் திரு.C.மோகன வடிவேல் அவர்களின் தந்தை திரு.சித்திரம்பிள்ளை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 1, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கோவை தெற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர் திரு.P.சுந்தரவடிவேல் அவர்களின் தாயார் திருமதி.ருக்மணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
October 31, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் திரு.பெ.செந்தில்குமார் அவர்களின் மகன் திரு.செ.சுபாஷ் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.