December 6, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை பேரூர் கழக துணைச்செயலாளர் திரு.J.சாகுல்ஹமீது அவர்களின் தாயார் திருமதி.J.மஹம்தா பீவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருநெல்வேலி மாநகர் மாவட்டம், களக்காடு ஒன்றியக் கழக செயலாளர் திரு. J. ராஜசேகர் அவர்களின் தந்தையார் திரு.U.ஜோசப் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 4, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு.B.கணேசன் அவர்களின் தாயார் திருமதி.B.காந்தி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 3, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.கல்யாணம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 2, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கனமழை காரணமாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு குடியிருப்புகளில் விழுந்ததில் சிக்கியிருந்த 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். அதே நேரத்தில், இனி வரும் காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர் சூழலில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
December 2, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக இதயதெய்வம் அம்மா பேரவை பொருளாளர் முத்துக்காடு திரு.M.R.நவநீதன் அவர்களின் தாயார் திருமதி.ரா.நல்லம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
December 2, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியம், மேலராங்கியம் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.O.ராஜாங்கம் அவர்களின் தந்தையார் திரு.பா.ஊர்காவலன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை : தமிழ்நாடு மாநில வாணிபக் கழக(TASMAC) இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் நியமனம்.
November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை : தமிழ்நாடு நுகர்வோர் அனைத்துக் கூட்டுறவு நியாய விலைக்கடை பொது ஊழியர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் நியமனம்.
November 28, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கப் பேரவை : தமிழ்நாடு மாநில வாணிபக் கழக(TASMAC) தொழிலாளர்கள் இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நியமனம்.