April 17, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூர் 11வது வார்டு கழக செயலாளர் திரு.P.ஜெயபால் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 16, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம்மேற்கு ஒன்றியம், புலிக்கல்ஊராட்சிக் கழக செயலாளர் திரு.M.விஜயகுமார் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மீனவர் அணி செயலாளர் திரு.P.சுரேஷ்பாபு அவர்களின் தந்தை திரு.B.பத்ரப்பா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 15, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை ஒன்றியக் கழக செயலாளர் திரு.K.ராமன் அவர்களின் தாயார் திருமதி.K.மருதம்பாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
April 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி: விழுப்புரம் கிழக்கு மாவட்டக்கழக செயலாளர் திரு.P.கோவிந்தராஜ் அவர்களின் தாயார் திருமதி.P.சாவித்திரி அம்மாள் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் வட்டம், வார்டு, ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு ஒன்றியக் கழகங்கள் திண்டுக்கல் ஒன்றியம் என ஒன்றிணைக்கப்படுகிறது.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பவானி சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், ஊராட்சிக் கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 ஈரோடு மாநகர் மேற்கு மாவட்டக் கழக துணைச்செயலாளர், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி மற்றும் ஒன்றியக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.
April 11, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதி, ஒன்றியம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள், ஊராட்சிக் கழக செயலாளர்கள் நியமனம்.