June 22, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளர் திரு.M.நெடுமாறன் அவர்களின் தந்தையார் திரு.M.மாசிலாமணி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 விடுவிப்பு : நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு மேற்கு ஒன்றியக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.S.காதர்மீரான் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து இன்றுமுதல் விடுவிக்கப்படுகிறார்.
June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி தஞ்சை மாநகர் மாவட்டம், மாரியம்மன் கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.சுஜாதா தனசேகர் அவர்களின் தாயாரும், கழக விவசாயப் பிரிவு இணைச்செயலாளர் திரு.R.தனசேகர் அவர்களின் மாமியாருமான திருமதி.ச.சரஸ்வதி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், வையம்பட்டி தெற்கு ஒன்றியக் கழக இணைச்செயலாளர் திரு.P.வடிவேல் அவர்களின் தந்தை திரு.M.பழனியாண்டி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 15, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி கடலூர் வடக்கு மாவட்டம், மங்களூர் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.தொ.கருப்பன் அவர்கள் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பொதுச்செயலாளர் அறிக்கைகள் | Secretary General Reports 0 இரங்கல் செய்தி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழக அவைத்தலைவரும், ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றியக் கழக செயலாளருமான கழக முன்னோடி திரு. சி.செல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
June 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்திசிவகங்கை மாவட்டம், காரைக்குடி வடக்கு நகரம், 14வது வார்டு கழக செயலாளர் திரு.S.சையதுஅப்துல்லா அவர்களின் மனைவி திருமதி.S.தாஜிதா பேகம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு.L.சத்தியமூர்த்தி அவர்களின் தந்தை திரு.S.லிங்கம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 13, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாணவர் அணியின் முன்னாள் செயலாளரும், தென் சென்னை வடக்கு மாவட்டக்கழகத்தின் முன்னாள் செயலாளருமான திரு.R.பரணீஸ்வரன் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
June 12, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு.M.மணி அவர்களின் தாயார் திருமதி.M.மணிமேகலை அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.