March 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி:திருப்பூர் புறநகர் மாவட்டம், சின்னக்காம்பளையம் பேரூர் கழக செயலாளர் திரு.R.கந்தசாமி அவர்களின் தந்தை திரு.ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் நியமனம்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் திருவோணம் ஒன்றியக் கழகத்தின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “திருவோணம் வடக்கு ஒன்றியம்” மற்றும் “திருவோணம் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டு, கழக அமைப்பு ரீதியாக கீழ்கண்டவாறு ஊராட்சிகளையும், ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளைக் கழகங்களையும் உள்ளடக்கி மறுசீரமைக்கப்படுகிறது.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் நியமனம்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட வானூர், கண்டமங்கலம், வல்லம், மயிலம் ஆகிய ஒன்றியக் கழகங்கள் பிரிப்பு.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விழுப்புரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றியம் மற்றும் நகரக் கழக செயலாளர்கள் நியமனம்
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் “மாதவரம் வடக்கு” மற்றும் “மாதவரம் தெற்கு” ஆகிய பகுதி கழகங்கள், “மாதவரம் வடக்கு”, “மாதவரம் மத்தியம்” மற்றும் “மாதவரம் தெற்கு” என மறுசீரமைப்பு
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தென்சென்னை மாவட்டக் கழக நிர்வாகிகளாகவும், விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், தியாகராயநகர் வடக்கு, தெற்கு, மயிலாப்பூர் கிழக்கு, மேற்கு, விருகம்பாக்கம் வடக்கு, தெற்கு, சைதாப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிக் கழகங்களின் நிர்வாகிகள் நியமனம்.
March 10, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்டத்திற்குட்பட்டு செயல்பட்டு வரும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியக் கழகங்களின் பணிகளை விரைந்து ஆற்றுவதற்கு ஏதுவாக “கறம்பக்குடி தெற்கு ஒன்றியம்” மற்றும் கறம்பக்குடி மேற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியங்களாக பிரிப்பு.
March 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 புதுக்கோட்டை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில், திரு.கோ.பாலசுப்பிரமணியன் நியமனம்.