August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டம்: எஸ்.எஸ்.குளம் ஒன்றியம்,இடிகரை பேரூர் மற்றும் சிறுமுகை பேரூர் நிர்வாகிகள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்: மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், பகுதி வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் பகுதி சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை கிழக்கு மாவட்டம்: வடசென்னை கிழக்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் மற்றும் துணைச்செயலாளர், இராயபுரம் கிழக்கு மற்றும் இராயபுரம் மேற்கு பகுதி வட்டக் கழக செயலாளர்கள் நியமனம்.
August 14, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை கிழக்கு மாவட்டம்:இராயபுரம் பகுதிக் கழகம், இராயபுரம் கிழக்கு பகுதி, இராயபுரம் மேற்கு பகுதி என இரண்டு பகுதிக் கழகங்களாக பிரிப்பு.
August 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மதுரை மாநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் நியமனம்.
August 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
August 13, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தலைமைக் கழக அறிவிப்பு: தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026-சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கழகப் பணிகளை விரைவுபடுத்திடும் வகையில் மதுரை மாநகர் வடக்கு மாவட்டதிற்குட்பட்ட “மதுரை வடக்கு” மற்றும் “மதுரை மேற்கு” சட்டமன்றத் தொகுதிகளுக்கான தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்.
August 12, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றிய சுரைக்காயூர் ஊராட்சிக் கழக செயலாளர் திரு.ஆ.மகேஸ்வரன் அவர்களின் தந்தை திரு.உ.ஆறுமுகம் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 11, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 வடசென்னை மேற்கு மாவட்டம், வில்லிவாக்கம் கிழக்கு பகுதி 98வது மேற்கு வட்டக் கழக செயலாளர் திரு.G.தனசேகர் அவர்களின் தந்தை திரு.கோபால் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.
August 10, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 பெரம்பலூர் மாவட்ட செந்துறை தெற்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி திரு.C.ராஜமாணிக்கம் அவர்களின் தந்தை திரு.K.சின்னத்தம்பி அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி.