September 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 விடுவிப்பு : கழக விவசாயப் பிரிவு துணைச்செயலாளர் திரு.R.J.இராஜா (எ) லோகநாதன் மற்றும் புதுக்கோட்டை மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.R.ராஜ்குமார் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
September 18, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தேனி தெற்கு மாவட்டம்
September 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : தருமபுரி மாவட்டம்
September 17, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்
September 16, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கரூர் கிழக்கு மாவட்டம் : மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் நியமனம்
September 16, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இரங்கல் செய்தி : திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம்
September 14, 2024 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், பரவை பேரூர் கழக செயலாளர் திரு.ஆ.நாகேந்திரன் அவர்களின் தந்தை திரு.க.ஆணிமுத்து அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கழக விவசாயப் பிரிவு துணைத்தலைவராக திரு.செல்வம் (எ) J.K.சதாசிவமூர்த்தி அவர்களும், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக திரு. T. மதிவாணன் அவர்களும் நியமனம்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 சிவகங்கை மாவட்ட சிங்கம்புணரி பேரூர் கழக செயலாளராக திரு.M.வேலன் அவர்களும், கானாடுகாத்தான் பேரூர் கழக செயலாளராக திரு.K.நக்கீரன் அவர்களும் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனம்.
September 14, 2024 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர் பொறுப்பிலிருக்கும் திரு.C.சரவணன் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். மதுரை புறநகர் வடக்கு மற்றும் மதுரை புறநகர் தெற்கு மாவட்டக் கழகங்கள் – மதுரை புறநகர் மாவட்டக் கழகமாக ஒன்றிணைக்கப்படுகிறது. மதுரை புறநகர் மாவட்டக் கழக செயலாளராக திரு.க.டேவிட் அண்ணாதுரை அவர்கள் நியமனம்.