April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : பரமக்குடி தெற்கு நகரக் கழக செயலாளர் நியமனம்.
April 8, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 கோவை வடக்கு மாவட்டம் : சூலூர் வடக்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – பெரியநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகள் – ஊராட்சிக் கழக செயலாளர்கள் – கருமத்தம்பட்டி நகரக் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் – மோப்பேரிப்பாளையம் பேரூர் கழக நிர்வாகிகள் & வார்டு கழக செயலாளர்கள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 08.04.2023 : இராமநாதபுரம் மேற்கு, விருதுநகர் கிழக்கு, விருதுநகர் மேற்கு, திருநெல்வேலி – தென்காசி , கோவை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : சார்பு அணிகளின் செயலாளர்கள் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் : நயினார்கோவில் ஒன்றியம் – “நயினார்கோவில் வடக்கு ஒன்றியம்”, “நயினார்கோவில் தெற்கு ஒன்றியம்” என இரண்டு ஒன்றியக் கழகங்களாகப் பிரிப்பு. நயினார்கோவில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – நயினார்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் : தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு நிர்வாகிகள் – நத்தம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 திண்டுக்கல் மேற்கு மாவட்டம் : சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவு செயலாளர் – வெளிநாடு வாழ் தமிழர் நலப்பிரிவு செயலாளர் – வடமதுரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – பழனி நகர கழக செயலாளர் – பண்ணைக்காடு பேரூர் கழக செயலாளர் நியமனம்.
April 5, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் : புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் – இளைஞர் பாசறை செயலாளர் – செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் – அலங்காநல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நியமனம்.
April 4, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators 0 மத்திய அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டா மாவட்டங்களில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் புதிய நிலக்கரி சுரங்கத்திட்டங்களுக்கு ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக டெண்டர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குறியது.
March 23, 2023 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் மற்றும் கழக இலக்கிய அணி இணைச்செயலாளர் நியமனம்