January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் திரு.விஜய அருண் பிரபாகர் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார்.
January 21, 2025 In கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 இரங்கல் செய்தி: வடசென்னை மத்தியம் மாவட்டம், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி 42வது தெற்கு வட்டக் கழக செயலாளர் திரு.M.தனசேகர் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழக இணைச்செயலாளராகவும், ஒன்றியம், பேரூர் கழக செயலாளர்களாகவும், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகளாகவும், அந்தியூர் வடக்கு மற்றும் அந்தியூர் தெற்கு ஒன்றியக் கழக நிர்வாகிகளாகவும், ஒன்றிய ஊராட்சிக் கழக செயலாளர்களாகவும் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்: அந்தியூர் ஒன்றியம் மறுசீரமைப்பு.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம்: அம்மாப்பேட்டை ஒன்றியம் மறுசீரமைப்பு.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 தஞ்சை வடக்கு மாவட்ட திருவிடைமருதூர் சட்டமன்றத்தொகுதி பொதுக்குழு உறுப்பினராகவும், புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்களாகவும், இதயதெய்வம் அம்மா பேரவை இணைச்செயலாளரகாவும் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 திருநெல்வேலி மாநகர் மாவட்டம், தச்சநல்லூர் தெற்கு பகுதிக் கழக செயலாளர் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 புதுக்கோட்டை தெற்கு மாவட்டம், திருவரங்குளம் தெற்கு ஒன்றியக் கழக செயலாளராகவும், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும், திருவரங்குளம் தெற்கு ஒன்றிய களங்குடி ஊராட்சிக் கழக செயலாளராகவும் நியமனம்.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மயிலாடுதுறை மாவட்டம்: குத்தாலம் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியங்கள் மறுசீரமைப்பு.
January 21, 2025 In ticker‚ கழக நிர்வாகிகள் நியமனம் | Club Administrators‚ பத்திரிகை வெளியீடுகள் 0 மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மேற்கு ஒன்றியக் கழக செயலாளராகவும், குத்தாலம் பேரூர் கழக செயலாளராகவும் மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு, விவசாயப் பிரிவு, இலக்கிய அணி, இளைஞர் பாசறை ஆகிய சார்பு அணிகளின் செயலாளர்களாகவும் நியமனம்.