September 18, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்காக உழைத்த திரு.ரெட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாள் : கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டபத்திலுள்ள அன்னாரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 16, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் விழா : தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்!
September 11, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 சமூகத் தீமையான தீண்டாமையை அகற்றுவதற்கு பாடுபட்ட திரு.இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 7, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள்: திருப்பூரில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்கிறார்கள்!
September 6, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 தென்தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்விக்காக பாடுபட்ட திரு.பி.கே.மூக்கையா தேவர் அவர்களின் நினைவு தினம் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, பசும்பொன் முத்துராலிங்கதேவர் கல்லூரியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
September 6, 2022 In தலைமைக் கழக அறிவிப்புகள் | Headquarter Announcements 0 கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாள் : கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களின் சார்பில், திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.